மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் இன்று நாகை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு நடைபெற்றது, 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான இந்தத் தேர்வில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 55 சிறுவர்களும், 35 சிறுமிகளும் பங்கேற்றனர்.