கார் மீது பைக் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்..!
2022-04-28 9 Dailymotion
நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையிலிருந்து காரை பின்னோக்கி இயக்கியபோது சாலையின் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் காரின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்படும் சிசிடிவி (CCTV) கேமரா காட்சி.