விருதுநகர் ரயில் நிலையத்திற்க்கு மைசூரிலிருந்து - தூத்துக்குடி செல்லும் இரயிலில் மர்ம நபர் விட்டு சென்ற சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை.