Russia said it had launched mass strikes overnight on the Ukrainian military targets உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது