¡Sorpréndeme!

தேனியில் கெத்து காட்டிய சிவசேனா கட்சியினர்!

2022-04-18 2 Dailymotion

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் இருக்கும் சிவசேனா கட்சி அலுவலகத்திலிருந்து சிவசேனா கட்சி தேனி மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் தமிழகத்திலிருந்து தினந்தோறும் கேரளாவிற்கு மாடுகளை கடத்திச் செல்லும் கயவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.