¡Sorpréndeme!

போலீஸ் டூ விலருக்கே பாதுகாப்பு இல்லையாம்; சிசிடிவி காட்சிகள்!

2022-04-16 1 Dailymotion

கோவை சொக்கம்புதூர் பகுதி உள்ள தலைமை காவலர் செந்தில் வசித்து வருகிறார்.நேற்று காலை அவரது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர கார் வழக்கமாக நிருத்தபடுவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர் பின்பு அதிகாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து வீட்டில் வெளியே வந்து வாகனத்தை எடுக்க தலைமை காவலர் செந்தில் வந்துள்ளார். அப்போது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து அந்த பகுதி சிசிடிவி காட்சி ஆய்வு செய்யும் போது இரு சக்கர வாகனத்தை ஒருவர் திருடி செல்வது அந்த சிசிடிவி காட்சியில் பதிவு ஆகி உள்ளது.