¡Sorpréndeme!

உங்களுக்கே நியாமா தோணுதா? மக்களுக்கு ஒரு சட்டம்; கோயிலுக்கு ஒரு சட்டமா!

2022-04-16 20 Dailymotion

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் VIP தரிசன தடை உத்தரவை மீறி அதிகாரிகள் சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு விஐபி தரிசனத்திற்கு அனுப்புவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு.