வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கடத்தி வந்த போதை சாக்லேட்.. சுமார் 3 லட்சம் மதிப்பிலான சாக்லெட் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே காவல்துறை விசாரணை