புதுச்சேரியில் செண்டை மேளம் முழங்க நடந்த கேரள மக்களின் முத்தப்பன் திருவிழாவில் சாமிக்கு கத்தி-கள்ளு கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.