நாகர்கோவில் அருகே அபூர்வமான வகையில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்று குட்டியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்!