¡Sorpréndeme!

குருவுக்கு நாதஸ்வர தவில் கலைஞர்கள் செய்த மரியாதை!

2022-04-11 3 Dailymotion

பிரபல நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோவில் முன்பிருந்து நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் கலைஞர்கள் நாதஸ்வர இசை பேரணி நடத்தினர்.