¡Sorpréndeme!

சமயபுரம் மரியாம்மன் கோவில் கொடியேற்ற விழா; வீடியோ காட்சி!

2022-04-10 6 Dailymotion

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் விழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது