ஒளிந்து பிடித்து விளையாடிய அமைச்சர் சந்திர பிரியங்கா - வைரலாகும் வீடியோ!
2022-04-10 35 Dailymotion
புதுச்சேரி போக்குவரத்துக்கு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மளிகை கடை ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.