ஸ்ரீரங்கத்தில் போதையில் தாறுமாறாக ஆட்டோவை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து - சாலையோரமாக நடந்து சென்ற 60 வயது பெண் பரிதாபமாக பலி - சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆட்டோ ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு ...