¡Sorpréndeme!

நீட் விவகாரம்; தீ வைக்க வரவில்லை, அணைக்க வந்துள்ளோம்; கீ.வீரமணி!

2022-04-07 7 Dailymotion

மதுரை செல்லூரில் திராவிட கழகம் சார்பில் நடைபெற்று வரும் நீட் தேர்வு-தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி,தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர் அப்போது மேடையில் கீ.வீரமணி பேசியது இவை!