¡Sorpréndeme!

நடுக்கடலில் கவிழ்ந்த படகு... பயணிகளில் நிலைமை என்ன?

2022-04-05 11 Dailymotion

ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இதன் விளைவாக வறுமையும்வாட்டி வதைப்பதால் வாழ்வாதாரம் தேடி லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு அஞ்சி அவர்கள் திருட்டுத்தனமாக கடல் வழியே படகுகளில் பயணிக்கின்றனர்.