¡Sorpréndeme!

இப்படியும் சில அதிசய கிராம மக்கள்... அன்பில் மகேஷ் உதவுவாரா....

2022-04-04 4 Dailymotion

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் கிராமத்தில் பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் கிராமமக்கள் பள்ளியை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை