¡Sorpréndeme!

சி எம் இப்படி பண்ணுங்க ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் Demands!

2022-04-02 2 Dailymotion

அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்து ஊடகங்களுக்கு அரசு அலுவலகத்தில் பேட்டி அளித்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுதும் உள்ள அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக பேட்டி அளிக்கும் போது மற்ற துறைகளையும் இது போன்று மாற்றி அமைக்கும் சூழல் உருவாகும், இராமநாதபுரம் அருகே திமுகவை சேர்ந்த ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை.