கணவருக்கு அனுமதி இல்லை; திமுக அதிமுக இடையே வாக்குவாதம்!
2022-04-01 1 Dailymotion
கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக , பெண் கவுன்சிலர்களின் கணவர்களை திமுக பேரூராட்சி தலைவர் நேருக்கு நேராக நின்று வெளியேற கூறியதால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் சலசலப்பு .