¡Sorpréndeme!

நாவடக்கம் தேவை; நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக புதுச்சேரி அதிமுகவினர் போர்க் கொடி!

2022-03-31 11 Dailymotion

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை ஒருமையில் வசைபாடிய நாஞ்சில் சம்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட அறிஞர் அண்ணா விருது உடனடியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு திரும்ப பெற வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.