ஆத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த இரண்டு நபர்கள் கைது, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.