¡Sorpréndeme!

கட்டில் உடைந்து பிஞ்சு குழந்தை காயம்; சமாளித்த டீன்!

2022-03-29 21 Dailymotion

விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு ஆப்ரேசன் தியேட்டர் மற்றும் எக்கோ இயந்திரத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் சங்குமணி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.