¡Sorpréndeme!

ஹலோ... பேசுறது கேக்குதா ஹலோ... போன் எடுத்து சேட்டை செய்த குரங்கு!

2022-03-29 8 Dailymotion

புதுச்சேரியில் இளநீர் வியாபாரியின் செல்போனை எடுத்துக்கொண்டு மரத்தில் அமர்ந்து ஒருமணி நேரம் சாக்கு போக்கு காட்டிய குரங்கு பின்னர் மொபைலை எடுத்த இடத்தில் வைத்தது. குரங்கு மொபைல் பயன்படுத்தியதை ஏராளமானோர் புகைப்படம் எடுத்தனர்.