பாஜகவிற்கு அடிமை வேலை செய்ய திமுக ரெடியாகி விட்டது - ஜெயக்குமார் விமர்சனம்!
2022-03-28 84 Dailymotion
துபாய்க்கு செல்ல எத்தனையோ விமானங்கள் இருந்தும், விமானங்கள் இல்லை எனக் கூறி தன் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் ஸ்டாலின் துபாய் சென்றது ஏன் என்றும் இந்த பயணம் அரசு முறை பயணமா? அல்லது அரசர் முறை பயணமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.