ஐபிஎல் 15வது சீசனில் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது டக் அவுட்டான பஞ்சாப் வீரரை மாயங் அகர்வால் தலைடியல் தட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது. Mayank Agarwal nice gesture gets applause from internet