விருத்தாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயங்காததால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி.