¡Sorpréndeme!

சீறிப்பாய்ந்த ஏவுகணை.. வெற்றிகரமாக முடிந்த சோதனை

2022-03-28 2,062 Dailymotion

தரையில் இருந்து வானத்தை நோக்கி தாக்கும் ஏவுகணை ஒன்று இந்திய ராணுவம் மூலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

India tests a mid range surface to air missile successfully from odisa