ஒரு ரூபாய் நாணயத்தால் நிரம்பி வழிந்த பைக் ஷோ ரூம்; கடுப்பான ஊழியர்கள்!
2022-03-28 8 Dailymotion
இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கிய வாலிபர்... சிறுக சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழியை நிரூபித்த இளைஞருக்கு நண்பர்கள் பாராட்டு..