¡Sorpréndeme!

Pakistan Political Crisis : பதவி விலக போகும் Imran Khan

2022-03-27 6,728 Dailymotion

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் இன்று பதவியிலிருந்து விலகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Imran khan may resign while Pakistan parliament set to vote on a no-confidence motion tomorrow