¡Sorpréndeme!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - பெண் தொழிலாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை!

2022-03-27 2 Dailymotion

சென்னை தரமணியில் பெண் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்
பெண்களின் தொழில் முன்னேற்றம் சார்ந்த 15 அம்ச கோரிக்கையினை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் முன்னிலையில் அரசு பெண் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையினை பெண் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.