தமிழகத்தில் மேலும் விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என கூறினார்