¡Sorpréndeme!

Russia-க்கு உதவ கூடாது.. China-வை எச்சரிக்கை கொடுத்த Biden

2022-03-25 21 Dailymotion

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாகவோ, ஆயுத ரீதியாகவோ சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

US President Joe Biden has warned that China's economic or military assistance to Russia in the conflict against Ukraine could cause serious consequences