¡Sorpréndeme!

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!

2022-03-25 0 Dailymotion

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் நடைபெறும் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.