கேஸ் பால் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக வருகிற 28-ஆம் தேதி முதல் திருப்பூரில் டீ, காபி , பலகார விலை உயர்த்தப்படுவதாக திருப்பூர் மாவட்ட பேக்கரி டீ, காபி பார் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.