கேரள பேருந்தின் முன் மின்னல் வேகத்தில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பேருந்தில் சைக்கிள் சிக்கிய நிலையில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய நிலையில் வைரலாகும் காட்சிகள்.