திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகம்; தருமபுர ஆதீனம் முன்னிலையில் தொடக்கம்!
2022-03-24 20 Dailymotion
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜைகள், தருமபுர ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.