¡Sorpréndeme!

விடுதலையான மீனவர்கள்: கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!

2022-03-24 4 Dailymotion

ஷிசெல்ஸ் தீவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 56 இந்திய மீனவர்கள் குமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட நிலையில் சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விரைந்து மீட்க மீனவ உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.