மிலிட்டரி கேண்டீனில் முறைகேடு; போர் கொடி தூக்கிய முன்னாள் இராணுவ வீரர்கள்!
2022-03-24 3 Dailymotion
திருச்சி கண்டோன்மெண்ட் மில்ட்ரி கேண்டினில் நீண்ட நாட்களாக நடைபெறும் முறை முறைகேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி முன்னாள் இராணுவ வீரர்கள் நடத்திய ஆர்பாட்டத்தால் பரபரப்பு