கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஹிசாப் அணிய கூடாது என்ற தீர்ப்பை கண்டித்து இளையான்குடியில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து ஆர்பாட்டம்.