¡Sorpréndeme!

அம்மா உணவகம்; பழிவாங்கிய திமுக; கொந்தளிக்கும் அதிமுக!

2022-03-23 2 Dailymotion

தென்காசி புதிய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் மீண்டும் எழுந்த ஜெயலலிதா திருவுருவபட சர்ச்சை. அதிமுக நகர கழக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.