அய்யோ... வழி தவறி வந்துட்டோமே... ஹெல்ப் மீ ப்ளீஸ்!!
2022-03-23 9 Dailymotion
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டை அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை தா.பேட்டை பேரூராட்சி அலுவலர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர்.