திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்று கோவில் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்