¡Sorpréndeme!

எதிர்த்து பேசினால் ரெய்டு; எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

2022-03-22 12 Dailymotion

எதிர்கட்சிகளை முடக்குவதற்காக அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாகவும், முதல்வரை எதிர்த்து பேசினால் வழக்கு போடுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி .வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.