தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திருமதி சசிகலா திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சிறப்பு தரிசன மேற்கொண்டார்.