¡Sorpréndeme!

Russia-வை எதிர்க்க India நடுங்குகிறது.. Joe Biden கடும் விமர்சனம்

2022-03-22 123,914 Dailymotion


உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை குவாட் நாடுகள் எதிர்க்கும் நிலையில் இந்தியாவோ நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

US President Joe Biden calls india shaky response in Ukraine- Russia issue