¡Sorpréndeme!

Putin தன் குடும்பத்தை ரகசிய Bunker-க்கு அனுப்பினாரா? | Oneindia Tamil

2022-03-21 1 Dailymotion

ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத ஒத்திகை பார்க்கும்படி தனது நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஐரோப்பா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெய்லி மெயில், மிரர் யுகே ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்திகளில் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கி உள்ளன.

UK reports are claiming that Putin sent his family to a bunker preparing for doomsday

#Russia
#Ukraine
#America
#Putin