¡Sorpréndeme!

என்ன ஆச்சு பங்காளி? | India's foreign policy better than Pakistan | Oneindia Tamil

2022-03-21 2,290 Dailymotion

#Pakistan
#Imrankhan
#India

பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது எனவும்,
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Pakistani President Imran Khan has said that India's foreign policy is better than Pakistan and that India's foreign policy is for its people.