¡Sorpréndeme!

மாற்றுத்திறனாளிகளுக்கு கடவுளாக வந்த கலெக்டர்!

2022-03-21 4 Dailymotion

வேலூரில் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் ஆட்சியர் துவங்கிவைத்து ஆட்சியர் அலுவலகத்தில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் செயற்கை கால்கள் ஊன்றுகோல்கள் மோட்டார் இருசக்கர வாகனம் ஆகியவைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்