இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்களத்தைச்சேர்ந்த மாட்டுவண்டிகளில்மணல் அள்ளிப் பிழைக்கும் தொழிளாலர்கள் சங்கம் சார்பில், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மணல் அள்ளிப்பிளைக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்.