ரஷ்ய அதிபர் புடின் என்ன செய்கிறார்.. அவர் என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியாமல் மேற்கு உலக நாடுகள் கஷ்டப்பட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Ukraine Russia Conflict : Why western spies arr struggling to get into putin planing